Tuesday, April 4, 2017

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?



 தங்கம் வைரம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட அந்த சிலை பெருமாள் சிலையா அல்லது முருகன் சிலையா தெரியுமா?
அப்படி என்றால் இந்த ஆதாரங்களை படித்துவிட்டு முடிவெடுங்கள்.
எந்தவொரு ஆழ்வாரும் திருப்பதியின் பெருமை பற்றி பாடியதில்லை. அருணகிரிநாதர் திருப்பதியில் இருப்பது முருகன் என்பதை அறிந்து வேந்த குமரா குகசேந்தமயூர வடவேங்கட மாமலையில் உறையோனே என்று பாடியுள்ளார்
வெங்கடேஸ்வரபெருமான் என்று வைணவப்பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்தது
வேலை உடைய ஈஸ்வரன் என்பதே வெங்கடேஸ்வரன் என்று பொருள் தரும்
குன்று மலை இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே தெய்வம். அப்படி இருக்க திருப்பதி மலைமீது இருக்கும் சாமி முருகனாக இருப்பதில் ஆச்சர்யம் தேவையில்லை தானே.

திருவேங்கடம் = திரு + வேல் + இடம்
திருவேலிடம் என்ற சொல்லே காலப்போக்கில் திருவேங்கடமாக மருவியிருக்கும்

கோயில் அமைப்பு ஆகம முறைப்படி ஒரு முருகன் கோயில் எப்படி கட்டியிருக்கவேண்டுமோ அப்படித்தான் கட்டியுள்ளனர். விஷ்ணு கோயிலைப் போல் அல்ல.

பெரும்பாலான வைணவக் கோயில்களில் இருக்கும் கருடாழ்வார் இவ்வளவு புகழ் வாய்ந்த திருப்பதி கோயிலில் ஏன் இல்லை.
கோயில் சுவர் முழுக்க சுண்ணாம்பால் மறைக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களை நீங்கள் பார்க்கமுடியும். அதற்கான காரணம் தெரியுமா?
ஏழுமலையானின் கரங்களை பாருங்கள். அப்படியே முருகன் சிலையில் இருக்கும் கரங்களின் வடிவத்தையே பெற்றுள்ளது.
கிருபானந்த வாரியார் கூட இதுகுறித்து தனது கந்தபுராண சொற்பொழிவுகளில் அடிக்கடி தன் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

Sunday, March 20, 2016

காதலிக்க தயங்கும் ஆணை, பெண் எவ்வாறு தன்பால் ஈர்க்கிறாள் என்பதை கவியின் அரசன் கண்ணதாசன் எவ்வளவு அழகாய் கூறியிருக்கிறார்

படம்: வெற்றி திருமகன்
பாடல்: ரோஜா மலரே ராஜகுமாரி

ஆண்: வானத்தின் மீது பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடி அலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலர் அன்றோ

பெண்: மன்னவர் நாடும் மணி முடியும்
மாளிகை வாழும் தோழியரும்
பஞ்சனை சுகமும் பால் பழமும்
படையும் உடையும் சேவர்களும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ

ஆண்: பாடும் பறவை கூடங்களே
பச்சை ஆடை தொடங்கலே
விண்ணில் தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம்
வழிய பாடல் பாடுங்களேன்

ஆண்: ரோஜா மலரே ராஜகுமாரி

பெண்: ஏழை என்றாலும் ராஜகுமாரன்

ஆண்/ பெண்: உண்மை இதுவன்றோ
உலகின் முறை அன்றோ
என்றும் நிலை அன்றோ


இந்த பாடலை இசையுடன் கேளுங்கள், கேட்டுகொண்டே இருப்பீர்கள்.
குடகு தேசத்தில் வெகு தொலைவில் மழை வந்து, தமிழ் மண்ணை நனைப்பதற்காகவே காவேரி பொங்கி பிரவாகமாக ஓடிவருகிறாள். தாயார் வீடு சீதனத்தை அள்ளி எடுத்துக்கொண்டு, மிகுந்த ஆவலோடு " இதோ பார் என் அகத்தில் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் எல்லாம் உங்களுக்கு தான் " என மருமகளை போல இருப்பாள். சோழ தேசத்து மக்களும் அவளை அன்போடு "வந்துவிட்டாளா வந்துவிட்டாளா" என்று ஆவலாக கேட்டுகொள்வார்கள்.
காவிரியில் வெள்ளம் வருவது அற்புதமான காட்சி. கணுக்காலளவு நீர் வந்ததும் அதை எட்டி உதைத்து பயன்கள் வருவார்கள். "வா வா " என மண்வெட்டி கொண்டு அவளை அழைத்து வருவார்கள். கடைமடை வரைக்கும் காவிருக்கு உற்சாகமான வரவேற்பு கிடைக்கும்.
நான்கு நாட்களில் காவிரியில் முழங்காலளவு ஜலம் வந்துவிடும். கலங்கலாய் பழுப்பாய் இருக்கும் நீரில் யாரும் இறங்கமாட்டார்கள் . அது ஆரோக்யமல்ல மேலும் விஷ ஜந்துகளும் அடித்துவரப்படும் அதில்.
காவிரி தெளிவாக வந்ததும் , ஒரு சுமங்கலியை வரவேற்பது போல மஞ்சளும் குங்குமமும் முளைபாரியும் போட்டு அவளை வயலுக்குள் வரவேற்பார்கள். " அம்மா அம்மா " வா என்று விழுந்து கும்பிடுகிற பெண்கள் கூட உண்டு.
 ஏனெனில் காவிரி நித்ய சுமங்கலி.

Trailer of my smallest research in history......
If there is one thing that distinguishes a great leader from a good leader, it is his enigma. For no one can command enigma, it is blessed to only a handful of people. In optimism, there is magic. In pessimism, there is nothing. Optimism drives people to achieve more. In this highly intelligent world only few makes it, about whom am I state. The one and only greatest of medieval period, the king of kings Raja Raja Chozhan. By the way where to begin. A Valiant conqueror, patron of arts, distant view, mad over culture, trendsetter for distinguishing management & administration, being best role model, or being courage. The perfect man proved "Courage doesn't always roar but end of the day it will quietly say i will try again tomorrow". When entire history of world is written in 100 pages, an entire page will have his history. Cultural History of India can be classified "Before and After Raja Raja Chozhan". He can be quoted in history, economics, statistics, religion, WAR, literature, politics and moreover in peoples heart even after 1000 years, not just like today's political personalities being forgotten after every 15 years. (An tiny justification of "class and classic" is yet to come . Stay Tuned)
                                                        

Monday, June 1, 2015

 Can anyone astonished How Delta region of Tanjore able to provide such a quality of Rice. The centuries of  Medieval rule, the Modern India, One of the most richest productive place on earth. In 18th century British administrators described the rice fields of tanjore area is the most fertile land they ruled anywhere in world giving three harvest per year. With some points of analytical reasoning I am going to conclude it how? Like all great ancient civilizations the cholan culture grew up in banks of river "Cauvery". Near Srirangam (an island due to rivers), at some point two great streams of kaveri almost touch each other. But bed of an stream is almost 10 feets lower than the other. So what cholans did was they create an dam anicut. Grand anicut (Kallanai Dam). Built by Karikalan Cholan in 1st century A.D. almost 2000 years ago. In an uncontrollable running water of heavy force, even elephants often taken away alongwith, he built a dam. It is not at all an simple task, when No Paper is being invented, No testing methods term is in existence, No records of an similar structure (Dam) in Southeast asia, Not even proper construction equipments, Not even a multiwheeled load carrier to transport huge rocks, moreover in tons of running water without diverting it not even temporarily, cholans built it. It was first dam in southeast asia, it is considered to be oldest stone water-diversion or water-regulator structures in the world which is still in use.
A snaking big structure morethan over 1000 feet long, 60 feet wide and 20 feet high after building diverted the water of kaveri streams into delta where they could irrigate vast new areas to feed an booming population. First basic for irrigation water they got and else all follows automatically. Cholans provided an culture and worlds best rice fields. see the picture how an single dam allows control of water over numerous tiny streams. The foundation for worlds till date "surviving civilization" was made by Karikalan Cholan. 


 (Next : How this foundation was being used by Raja Raja Cholan, who made golden age of india and also built worlds largest and tallest building (when constructed at 1010 A.D.)